31 March 2026

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

நிஜீ.கீதங்கள்:2623

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

            வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா

            ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா

            பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா - 2

 

                        ஆவியே தூய ஆவியே - (2)

 

1.         மேல் வீட்டறையில் வந்த ஆவியே

            மேலான அபிஷேகம் தந்த ஆவியே - 2 - ஆவியே

 

2.         ஆதி சீசர் மேல் இறங்கின ஆவியே

            எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே - 2 - ஆவியே

 

3.         வல்லமையால் நிறைந்து அற்புதங்கள் செய்திட

            அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட - 2 - ஆவியே

 

4.         அக்கினி நாவுகள் என்னை நிரப்பட்டும்

            எந்தன் நாவு உம்மை போற்றட்டும் - 2 - ஆவியே

 

5.         மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்

            வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் - 2 - ஆவியே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...