31 March 2026

ஆவியின் வரங்களை அறிந்திடுவோம்

புத்தெழுச்சி

To Download Txt Lyrics file

 

                    ஆவியின் வரங்களை அறிந்திடுவோம்

                        ஆண்டவர் வழிகளில் நடந்திடுவோம்

 

1.         இயேசுவை ஆண்டவர் என ஏற்போர்

            மாசற ஆவியின்

                        அருள்பெற்றோர் - அவர்

            தாசராய் வாழ்ந்திட துணிந்திடுவார்

            பாசமாய் என்றுமே பணிபுரிவார்

 

2.         வரங்களில் பற்பல வகை உண்டு

            பரமனே அவரவர்க்

                        களிப்பதுண்டு - என்றும்

            திறமுடன் அவைகளை வாழ்வினிலே

            பிறர் நலம் கருதியே பேணிடவே

 

3.         யாவிலும் சிறந்த நல் வழியறிவோம்

            பாரினில் அதுவே

                        அன்பென்போம் - அது

            சாவினைச் சிலுவையில் வென்றதுவே

            சாவிலும் அழிந்திடாப் பண்பதுவே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...