27 March 2026

ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை

நிஜீ.கீதங்கள்:1632

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை ஆராதனை

                   ஆவியில் ஆராதனை - 2

 

1.         தெய்வத்தின் ஆராதனை

            தேவனுக்கு ஆராதனை - 2

            தேன் போன்ற ஆராதனை

            தெவிட்டாத ஆராதனை - 2 - ஆராதனை

 

2.         பரலோக ஆராதனை

            பரமனுக்கு ஆராதனை - 2

            பக்தியுள்ள ஆராதனை

            புத்தியுள்ள ஆராதனை - 2 - ஆராதனை

 

3.         சந்தோஷ ஆராதனை

            சங்கீத ஆராதனை - 2

            சத்திய ஆராதனை

            இது நித்திய ஆராதனை - 2 - ஆராதனை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...