31 March 2026

ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தப்

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆனந்தமே ஆனந்தமே

                        ஆனந்தப் பண்டிகை ஆனந்தமே - 2

 

1.         ஆடு மாடுகள் கோழிகள் கொண்டு வந்தோம்

            பல தானிய தவசங்கள் படைக்க வந்தோம்

            காணம் உப்பு மூட்டை சோளமுடன் - 2

            பலகார வகைகளும் படைக்க வந்தோம் - ஆனந்தமே

 

2.         முதற்பலனாம் காணிக்கை தவசங்களை

            கர்த்தர் பாதத்தில் படைத்தே பணிந்திடுவோம்

            தோத்திர கீதங்கள் பாடிடுவோம் - 2

            நம் இதயத்தில் இயேசுவை ஏற்றுக் கொள்வோம் - ஆனந்தமே

 

3.         எண்ணிலடங்கா நன்மைகள் நமக்குச் செய்தார்

            என்று இறைவனின் நாமத்தை போற்றிடுவோம்

            வாலிபர் சங்கத்தை வாழ்த்திடுவோம் - 2

            என்றும் வளர்ந்திட ஆண்டவர் அருள் பெறுவோம் - ஆனந்தமே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...