24 March 2026

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவரீரே

நிஜீ.கீதங்கள்:820

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            ஆபிரகாமின் தேவனே

            ஈசாக்கின் தேவனே

            யாக்கோபின் தேவரீரே

 

                        உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே

                        ஆனந்தம் அடைந்திடுவேன்

 

1.         தானியேலின் தேவன் நீரே

            சிங்கத்தின் வாயைக் கட்டினீரே

            தேவாதி தேவனே வாழ்க

            ராஜாதி ராஜாவே வாழ்க

 

2.         சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை

            அவியாமல் அக்கினியிலே காத்தவரே

            பாதுகாக்கும் இயேசு நாமம்

            பரலோகம் சேர்த்திடும் நாமம்

 

3.         பவுலும் சீலாவும் சிறையிலே

            கட்டுகளை அறுத்துக் காத்தவரே

            பரிசுத்த ஆவியே வாழ்க

            திரியேக தேவனே வாழ்க

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...