23 March 2026

ஆசீர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            ஆசீர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்

            பெருகப் பண்ணுவார் -உன்னை

            பெருகப் பண்ணுவார்

 

                        இந்த வானமும் பூமியும் படைத்தவர்

                        வாக்குத்தத்தம் செய்தவர்

 

                                    லல்லா... லல்லா... லல்லா... லல்லா (2) - ஆசீர்வதிப்பார்

 

1.         ஆவியின் கனிகள் தந்திடுவார்

            வல்லமை வரங்கள் கொடுத்திடுவார்

            அபிஷேகம் உன்னில் பெருகச் செய்வார்

            அற்புதம் தினமும் செய்திடுவார் - ஆசீர்வதிப்பார்

 

2.         குடும்பத்தில் இன்பம் தந்திடுவார்

            குறைவுகள் எல்லாம் நீக்கிடுவார்

            உந்தன் சந்ததி பெருகச் செய்வார்

            அதிசயம் தினமும் காணச் செய்வார் - ஆசீர்வதிப்பார்

 

3.         செயல்களில் ஆசீர் தந்திடுவார்

            காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார்

            உந்தன் சம்பத்து பெருகச் செய்வார்

            வேலி அடைத்துக் காத்திடுவார் - ஆசீர்வதிப்பார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...