23 March 2026

ஆசீர்வதிப்பேன் நான் ஆசீர்வதிப்பேன்

நிஜீ.கீதங்கள்:1594

To Download Txt Lyrics file

 

                   ஆசீர்வதிப்பேன் நான் ஆசீர்வதிப்பேன்

                   இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதிப்பேன்

 

1.         உன்னோடு கூட இருந்து

            நான் செய்யும் என் காரியம்

            அது பயங்கரமாயிருக்கும்

 

2.         உனக்கு முன் சென்று

            கோணலை செவ்வையாக்குவேன்

            அது அதிசயமாயிருக்கும்

 

3.         சாம்பலுக்கு பதிலாக

            சிங்காரம் தந்திடுவேன்

            அது சந்தோஷமாயிருக்கும்

 

4.         சத்துருக்கள் முன்பாக

            உன்னை மேன்மைப்படுத்திடுவேன்

            அது புகழ்ச்சியாக இருக்கும்

                       

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...