23 March 2026

ஆக்கிரமியும் என்னை முழுவதுமாய்

நிஜீ.கீதங்கள்:2193

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆக்கிரமியும் என்னை முழுவதுமாய்

                   ஆவியானவரே

 

1.         என் இதயத்தை ஆக்ரமியும்

            என் நினைவினை ஆக்ரமியும்

            என் செயல்களை ஆக்ரமியும்

            ஆவியானவரே

 

2.         என் சரீரத்தை ஆக்ரமியும்

            என் உணர்வினை ஆக்ரமியும்

            என் நடக்கையை ஆக்ரமியும்

            ஆவியானவரே

 

3.         என் ஊழியத்தை ஆக்ரமியும்

            என் பிரயாசத்தை ஆக்ரமியும்

            என் வரங்களை ஆக்ரமியும்

            ஆவியானவரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...