ஆசீர்வாத
மழை பொழியும் தேவா - (2)
எங்களையும்
ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா - (2) - ஆசீர்வாத
1. ஆசீர்வாத
வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
ஆபிரகாமின்
ஆசீர் எங்கள் சுதந்திரம் - 2
ஆசீர்வாத
வாய்க்காலாய் என்னை மாற்றும் - (2)
நேசக்கரம்
தொட்டு என்னை ஆசீர்வதியும் - (2) - ஆசீர்வாத
2. யாபேசின்
ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
ஆசீர்வதியும்
எங்கள் நல்ல கர்த்தரே - 2
பாவிகளுக்கும்
துரோகிகளுக்கும் -
(2)
நன்மை
செய்பவர் என்னை ஆசீர்வதியும் - (2) - ஆசீர்வாத
3. கீழாகாமல்
மேலாவாய் என்று சொன்னீர்
வாலாகாமல்
தலையாவாய் என்று உரைத்தீர் - 2
ஆசீர்வாத
ஊற்று திறக்கட்டுமே - (2)
ஆசீர்வாத
மழை என்மேல் பொழியட்டுமே - (2) - ஆசீர்வாத
No comments:
Post a Comment