23 March 2026

ஆசீர்வாத ஒளி வீசுவோம்

நிஜீ.கீதங்கள்:1550

To Download Txt Lyrics file

 

                   ஆசீர்வாத ஒளி வீசுவோம்

                   ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

                        ஆயத்தமுள்ள கன்னிகை போல்

                        ஆத்தும நேசரை சேர்ந்திடுவோம்

 

1.         எண்ணையாம் பரிசுத்த ஆவியாலே

            என்றென்றும் நிறைந்து ஒளி வீசுவோம்

            எந்நாளும் இயேசுவின் பாதம் பணிந்து

            என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

 

2.         எக்காள சப்தம் முழங்கிடுமே

            எதிர்கொண்டு போக ஆர்ப்பரிப்போம்

            மணவாளன் இயேசு வந்திடுவார்

            மணவாட்டியாக பறந்திடுவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...