23 March 2026

ஆசீர்வாத ஊற்றாய் என்னை

நிஜீ.கீதங்கள்:1004

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசீர்வாத ஊற்றாய்

                        என்னை மாற்றும் இயேசுவே

                        பேசிட அருள் வாக்கை

                        எந்தன் நாவில் தாருமே

 

1.         நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள்

            ஐந்து காய இரத்தம் ஔஷதமே - 2

            நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட

            பாவம் நீங்கிட புதிய சிருஷ்டி ஆகிட - 2 - ஆசீர்வாத

 

2.         திறப்பில் நின்று நான் அழுதிடவே

            அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன் - 2

            விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட

            தந்தேன் என்னையே இயேசுவே - 2 - ஆசீர்வாத

 

 

- Rev. Dr. Henry Joseph

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...