23 March 2026

ஆசீர்வதியும் தேவனே என்னை ஆசீர்வதித்திடும்

நிஜீ.கீதங்கள்:465

To Download Txt Lyrics file

 

                   ஆசீர்வதியும் தேவனே

                        என்னை ஆசீர்வதித்திடும்

                        உந்தன் மேலான கிருபை

                        என்றும் என்மேல் தாங்கி நடத்திடுமே

 

1.         அன்றாட உணவை எனக்குத் தாரும்

            செல்லும் வழியை தினமும் காட்டும்     

            உமது பெலனை எனக்கு தாரும்

            இரக்கத்தால் என்னை மீட்டுக் கொள்ளும்

 

2.         இதயம் காணும் இனிதான தேவன்

            உறுதியாய் உம்மை பற்றினேன் நானே

            உத்தமனாய் தினமும் வாழ

            உதவிடும் எங்கள் உன்னத ராஜன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...