24 March 2026

ஆசையாய்த் தொடர்கின்றேன் இயேசுவை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆசையாய் தொடர்கின்றேன்

            இயேசுவை நோக்கியே

            பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

            இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்;

 

2.         பின்னிட்டு பாராதே நீ

            பின்வாங்கி போகாதே

            லோத்தின் மனைவியை நினைத்து நீயும்;

            இயேசுவை நோக்கி ஓடிடு

 

3.         உலகத்தை பாராதே

            அதன் கவர்ச்சியால் மயங்காதே

            காண்பவை எல்லாம் மாயை மாயை

            இயேசு ஒருவரே நிரந்தரம்

 

4.         மனுஷனை நம்பாதே

            அவன் வேஷத்தை பாராதே

            பனியை போல மாய்ந்திடுவான்

            இயேசு ஓருவரே நம்பிக்கை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...