23 March 2026

ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமே

நிஜீ.கீதங்கள்:2311

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமே

            ஆசை மணாளியும் அழைக்கும் ஓசையே

 

                        ஓ ஓ வேகம் வாருமே எம் கர்த்தரே நீர்

                        ஆ ஆ ஆவல் பெருகுதே அல்லேலூயா

                        கீதங்கள் பாடி விரைந்து செல்வோமே

 

1.         பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்

            புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள்

 

2.         குற்றங்குறைகளும் மற்றும் கறைகளும்

            அற்ற மகிமையை பெற்ற மணவாட்டியாய

 

3.         சுத்த பிரகாசமாம் தாயரின் நீதியாம்

            சித்திரத்தையலாம் தேசுடை அணிந்தாள்

 

4.         எப்போ நான் காண்பேனோ

            என் ஆசை யேறுதே - பொற்பரன்

            இயேசுவைக் கண்டு களிக்கவே

 

5.         பரிசுத்த ஆவியால் மறுரூபமாகியே

            திரியேக தேவனை சேவிக்க நித்தியமாய்

 

6.         இயேசுவின் நாமத்தை

            பாரெங்கும் சாற்றியே தேசத்தில்

            கல் க்ஷேமத்தை தேடி தருவோமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...