24 March 2026

ஆண்டவரே ஆராதனை ஆவியோடு ஆராதனை

பாடல்

 

 

Text file Download

 

                   ஆண்டவரே ஆராதனை

                        ஆவியோடு ஆராதனை

                        முழு உள்ளத்தோடு ஆராதனை

                        பிதா குமரனே ஆராதனை

                        பரிசுத்த ஆவியே ஆராதனை

                        ஆண்டவரே ஆராதனை

                        ஆவியோடு ஆராதனை

                        முழு உள்ளத்தோடு ஆராதனை


1.         ஜீவனுள்ள தேவனே ஆராதனை

            ஜீவன் தந்த இயேசுவே ஆராதனை - (2)

            ஜீவபாதை காட்டினீரே ஆராதனை ஆராதனை - (2)

            ஜீவத்தண்ணீர் ஊற்றினீரே

            உமக்கு ஆராதனை ஆராதனை - (2)

            ஆண்டவரே ஆராதனை

2.         காலையிலும் மாலையிலும் ஆராதனை

            காக்கும் வல்ல இயேசுவே ஆராதனை - (2)

            கன்மலையானவரே ஆராதனை ஆராதனை - (2)

            காலமெல்லாம் காப்பவரே

            உமக்கு ஆராதனை ஆராதனை - (2)

            ஆண்டவரே ஆராதனை

3.         உன்னதமானவரே ஆராதனை

            உலகத்தை மீட்டவரே ஆராதனை - (2)

            உயிரோடு எழுந்தவரே ஆராதனை ஆராதனை - (2)

            உருவாக்கும் இயேசுவே

            உமக்கு ஆராதனை ஆராதனை - (2)

            ஆண்டவரே ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...