24 March 2026

ஆட்டுக் குட்டியானவர் இரத்தத்தால்

நிஜீ.கீதங்கள்:2649

To Download Txt Lyrics file

 

2649            D-Maj/6/8/T-120

 

          ஆட்டுக் குட்டியானவர் இரத்தத்தால்

            மீட்கப்பட்டோம்

            ஆடிப்பாடி போற்றுவோம்

            அல்லேலூயா பாடுவோம்

 

                        புது பாடல் பாடுவோம்

                        தேவனை வாழ்த்திப் பாடுவோம்

 

1.         கவலையில்லையே கண்ணீரில்லையே

            துன்பமில்லையே துயரமில்லையே

            யூத ராஜசிங்கம் நம் இயேசு ராஜா

            வெற்றி மேல் வெற்றி பெற்றாரே

 

2.         பிள்ளைகளாக மாற்றி விட்டாரே

            தொல்லைகளெல்லாம் போக்கி விட்டாரே

            சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்

            இயேசு நம்மை மீட்டுக் கொண்டாரே

 

3.         சகல கோத்திரம் சகல பாஷையும்

            போற்றி பாடிடும் இயேசு ராஜனை

            அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே

            ஆளுவார் நித்திய காலமாய்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...