24 March 2026

ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

நிஜீ.கீதங்கள்:842

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

            அற்புதங்கள் நடக்குதே - நம் - 2

 

                        நேற்று அல்ல நாளை அல்ல

                        இன்றே நடக்குதே - 2

 

1.         பாவம் செய்த பாவிகள் எல்லாம்

            நீதிமானாய் மாறுகின்றாரே - 2

 

                        நேற்று அல்ல நாளை அல்ல

                        இன்றே மாறுகின்றாரே - 2

 

2.         கேன்சர் நோய்கள் மறைந்ததே

            தீராத நோய்கள் நீங்குகின்றதே - 2

 

                        நேற்று அல்ல நாளை அல்ல

                        இன்றே நீங்குகின்றதே - 2 - நம் ஆண்டவர்

 

3.         மரண ஆவி ஓடுகின்றதே

            மதுவின் ஆவிகள் ஓடுகின்றதே - 2

 

                        நேற்று அல்ல நாளை அல்ல

                        இன்றே ஓடுகின்றதே - 2 - நம் ஆண்டவர்

 

 

- Pr. Chandrasekaran

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...