24 March 2026

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது

நிஜீ.கீதங்கள்:2066

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆடுங்கள் கொண்டாடுங்கள்

          இது ஆயன் பிறந்த நாள்

            பாடுங்கள் பண் பாடுங்கள்

            தேவ பாலன் பிறந்த நாள்

 

            Happy Christmas Merry Christmas (2)

            Happy Happy Happy Happy Happy Christmas (2)

            Merry Merry Merry Merry Merry Christmas (2)

 

1.         மரியின் மடியில் மாடடை குடிலில்

            இறைமகன் இயேசு பிறந்த நாள்-அந்த

            திருமகன் தனக்கு அனைவரும் சமமென

            எளியோர் நடுவில் மலர்ந்த நாள்

 

2.         நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்ற

            கர்த்தர் இயேசு பிறந்த நாள்-தேவ

            நம்பிக்கை அன்பு அமைதியை அளிக்க

            குழந்தையாய் இயேசு பிறந்த நாள்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...