24 March 2026

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் உன்னை

நிஜீ.கீதங்கள்:2600

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்

            யாக்கோபின் தேவன்

            உன்னை ஆசீர்வதிப்பார்

 

                        தகதிமி தகஜனு தகதிமி தகஜனு

                        தகதிமி தகஜனு தகதிமி தகஜனும்

 

1.         கர்த்தருக்கு பயந்து வழிகளில்

            நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான்

            உழைப்பின் பலனை நீ

            உண்பது நிச்சயமே நிச்சயமே

 

2.         நன்மையும் பாக்கியமும்

            உன் வாழ்வில் நீ காண்பாய்

            செல்வமும் ஆஸ்தியும் தேடிவரும் தினமும்

            ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

 

3.         இல்லத்தில் உன் மனைவி

            கனி தரும் திராட்சை செடி

            பிள்ளைகள் ஒலிவ மரக்கன்றுகள்

            போல் வளர்வார்கள்

            பிள்ளைகளின் பிள்ளைகளை

            காண்பது நிச்சயம் நிச்சயமே

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...