1. ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும்
ஒமெகாவுமானவரே - 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2. இருக்கின்றவராய்
இருப்பவரே
நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவரே - 2 - அல்லேலூயா
3. பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின்
கர்த்தர் பரிசுத்தரே - 2 - அல்லேலூயா
4. நல்லவர்
நல்லவர் நல்லவரே
நமது
தேவன் நல்லவரே - 2 - அல்லேலூயா
5. வல்லவர்
வல்லவர் வல்லவரே
இஸ்ரவேலின்
தேவன் வல்லவரே - 2 - அல்லேலூயா
6. பரிசுத்த
பலியாய் வந்தவரே
எங்களுக்காய்
பலியானவரே - 2 - அல்லேலூயா
7. சிலுவையில்
வெற்றி சிறந்தவரே
இரட்சகா
உம்மை தொழுகிறோமே - 2 - அல்லேலூயா
8. மரணமே
உன் கூர் எங்கே
பாதாளமே
உன் ஜெயம் எங்கே - 2 - அல்லேலூயா
9. மரித்தவர்
மீண்டும் உயிர்த்தவரே
மரணத்தில்
மீட்டிட வந்தவரே - 2 - அல்லேலூயா
10. வாரும்
வாரும் என் தெய்வமே
வந்தென்னை
பரலோகம் சேர்த்திடுமே - 2 - அல்லேலூயா
11. சத்துரு
வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன்
ஜெயக் கொடி என்றவரே - 2 - அல்லேலூயா
12. அக்கினி
அக்கினி அக்கினியே
அக்கினி
அபிஷேகம் தருபவரே - 2 - அல்லேலூயா
13. பரிசுத்த
இரத்தம் சிந்தியவரே
இரத்தத்தால் எங்களை மீட்டவரே - 2 - அல்லேலூயா
14. பலமுள்ள
ஆவியைக் கொடுப்பவரே
பலவீன ஆவியை முறிப்பவரே - 2 - அல்லேலூயா
- Bishop K. Jacob
No comments:
Post a Comment