27 March 2026

ஆராதனை ஆராதனை அப்பா என்

நிஜீ.கீதங்கள்:912

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை ஆராதனை

            அப்பா என் இயேசுவுக்கே

 

1.         எங்கள் ஜெயகிறிஸ்துவே ஆராதனை

            எங்கள் சேனை அதிபதியே ஆராதனை - 2

 

                        ஆராதனை துதி ஆராதனை

                        ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை - 2 - ஆராதனை ஆராதனை

 

2.         பிராண சிநேகிதரே ஆராதனை

            பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை - 2 - ஆராதனை துதி

 

3.         இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை

            இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை - 2 - ஆராதனை துதி

 

4.         நித்தியானந்த தேவனே ஆராதனை

            நித்திய கன்மலையே ஆராதனை - 2 - ஆராதனை துதி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...