27 March 2026

ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை

நிஜீ.கீதங்கள்:1055

To Download Txt Lyrics file

 

          ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை

            ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை

 

                        ஒரு வாழ்வு தான் அது உமக்காகத்தான்

                        வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்

 

1.         சாரோனின் ரோஜா சர்வ சிருஷ்டிக்கு ராஜா

            உமக்கே ஆராதனை

            வாசனை வீசும் வானப் பிதாவே

            உமக்கே ஆராதனை

 

2.         எல்லா கனத்துக்கும் எல்லா மகிமைக்கும்

            பாத்திரர் ஆனவரே

            தூதர்கள் போற்றும் மூப்பர்கள் வாழ்த்தும்

            தூயாதி தூயவரே

 

3.         நல்ல ஈவும் பூரண வரமும் நிறைந்தவர் நீர் தானே

            கோடான கோடி நன்றிகள் பாடி

            உந்தன் பாதம் பணிந்திடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...