27 March 2026

ஆராதனை அல்லேலூயா ஆராதனை

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை அல்லேலூயா

                        ஆராதனை ஆண்டவர்

                        இயேசுவுக்கு ஆராதனை

                        ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

                        ஆவியிலே நிறைந்த ஆராதனை அல்லேலூயா

                        ஆராதனை அல்லேலூயா

 

1.         பரிசுத்த அலங்கார ஆராதனை

            பக்தி நிறைந்த ஆராதனை

            ஆராதனை அல்லேலூயா

 

2.         ஒருமனம் நிறைந்த ஆராதனை

            ஒருமித்து உயர்த்தும் ஆராதனை 

            ஆராதனை அல்லேலூயா

 

3.         மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை

            மகிமை நிறைந்த ஆராதனை

            ஆராதனை அல்லேலூயா

 

4.         தூதரோடும் செய்யும் ஆராதனை

            தூயவரை உயர்த்தும் ஆராதனை

            ஆராதனை அல்லேலூயா

            அழுகையின் பள்ள்த்தாக்கினை

            உருவ நடந்திடுவோம்

 

5.         வல்லவர் இயேசு இயேசு

            முன்னே செல்லுகிறார்

            நல்லவர் இயேசு இயேசு

            தடைகள் அகற்றுகிறார்

 

6.         அன்னாளின் கண்ணிரை கண்டவர்

            இன்நாளில் அற்புதம் செய்தார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...