இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இயேசு
பிறந்தார் இயேசு
பிறந்தார்
பாவங்கள் நீக்கிட
இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார்
சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தார்
- 2
We wish merry Christmas
We wish Happy Christmas - 2
1. ஏதேனில் பிறந்தது
பாவம்
ஏவையால்
வந்தது சாபம்
ஏமாற்றி சர்ப்பத்தை
மிதிக்க இயேசு
பிறந்தார் - 2
பாடு பாடு
மகிழ்ந்து
பாலன் இயேசுவைப்
புகழ்ந்து
பாரில் இன்று
காண இங்கு இயேசு
பிறந்தார் - 2 - இயேசு
பிறந்தார்
2. அழகான மலர்கள்
தோட்டம்
அசைந்தாடும்
மயில்கள் கூட்டம்
ஆனந்தம் கொண்டாட
இன்று இயேசு பிறந்தார்
- 2
குயிலே
குயிலே பாடு
கொஞ்சும்
குரலில் பாடு
கோமகன் இயேசு
மண்ணில் இன்று
பிறந்தார் - 2 - இயேசு
பிறந்தார்
- Sathirathai Thedi Album
Comments
Post a Comment