ஜோரா கையத்தட்டு பெத்லகேம் பாலன் பிறந்தார்

ஜோரா கையத்தட்டு பெத்லகேம் பாலன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

ஜோரா கையத்தட்டு பெத்லகேம் பாலன் பிறந்தார்

ஜோரா பாட்டு பாடு தாவீதின் மைந்தன் பிறந்தார் - 2

பயமில்லை பயமில்லை கர்த்தர் நம்மோடு

பயமில்லை பயமில்லை இம்மானுவேலன் பிறந்தார் - 2

 

ஜோரா ஜோரா ஜோரா

ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா

 

1. அடிமைத்தனம் அகன்று ஓடவே - நல்ல

அற்புதங்கள் நடத்திக் காட்டவே - 2

பெத்லகேம் ஊரினிலே மாட்டுத்தொழுவத்திலே

யூத ராஜ சிங்கம் பிறந்தார்

இத கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ் கொண்டாடு

நல்ல அன்போடும் பண்போடும் சேர்ந்து கொண்டாடிடுவோம் - 2

 

 

2. மனித குலத்தை மீட்டெடுக்கவே - நல்ல

மனிதனாய் வாழ்ந்து காட்டவே - 2

மகிமையின் மேகமாக மகத்துவ ராஜனாக

மனுவுறு எடுத்தார் எடுத்தாரைய்யா

 

இத கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ் கொண்டாடு

ஒன்று கூடி ஆனந்தமாய் மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

 

 

- Dr. K.I.P. Brighton Joel

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே