மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
மோட்ச
நாடு நோக்கியே
பயணம் செல்கிறேன்
மோசம்
ஏதும் வந்திடாமல்
நேசர் காப்பார்
1. பரம தேசம்
வாஞ்சிக்கிறேன்
இலக்கை
நோக்கி தொடர்கின்றேன்
பின்னோக்கி
பார்ப்பதில்லை
முன்செல்வேன்
எந்நாளுமே
அல்லேலூயா
பாடுவேன்
மோட்ச
நாடு சேருவேன்
2. அலைகள்
மோதினாலும்
புயல் காற்று
தடுத்திட்டாலும்
என் படகில்
இயேசு உண்டு
என்ன பயம்
எனக்கு உண்டு
அல்லேலூயா
பாடுவேன்
அலைகளை
தாண்டுவேன்
Comments
Post a Comment