வல்லவரே நல்லவரே அதிசயங்கள் செய்பவரே

வல்லவரே நல்லவரே அதிசயங்கள் செய்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

வல்லவரே நல்லவரே

அதிசயங்கள் செய்பவரே - 2

காண்பவரே காப்பவரே

அற்புதங்கள் செய்பவரே - 2

 

1. உள்ளத்தின் வாஞ்சை எல்லாம்

நிறைவான நன்மை எல்லாம்

நிறைவேற்ற வல்லவர்தான்

நம் இயேசு நல்லவர்தான் - 2 - வல்லவரே

 

2. தீராத வியாதியெல்லாம்

சுகமாக்க வல்லவர்தான்

பாவங்கள் போக்கி எம்மை

கனிவாக காப்பவர்தான் - 2 - வல்லவரே

 

3. பொல்லாத ஆவியெல்லாம்

போராடும் தீமையெல்லாம்

இல்லாமல் ஆக்கிடுவார்

இயேசென்றும் காத்திடுவார் - 2 - வல்லவரே

 

 

- Eva. Dr. Richard Vijay

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே