அழகானவரே என் இயேசுவே

அழகானவரே என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          அழகானவரே என் இயேசுவே

            ஆயிரங்களில் சிறந்தவரே

            அன்பானவரே என் ஆருயிரே

            உயிரோடு உயிராக கலந்தீரே

 

            ஆராதிப்பேன் அதை எண்ணியே

            வாழ்நாளெல்லாம் இயேசுவே - 2

 

                        உம்மை மட்டும் ஆராதிப்பேன்

                        உம்மை என்றும் ஆராதிப்பேன் - 2

 

1.         தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்

            என் நிலைமை அறிந்தும் என்னோடு நடந்தீர் - 2

            என் தலையை உயர்த்துவேன் என்று சொன்னீரே

            என் முகத்தை உள்ளங்கையில் வரைந்தேன் என்றீரே - 2

 

2.         குறை சொல்லும் மனிதர் முன் குறைவின்றி நடத்தினீர்

            மேன்மையின் கரத்தை நான் ஒருநாளும் மறவேனே - 2

            என் வழக்கை உம் கரத்தால் தீர்வு செய்தீர்

            உம் தயவின் ஆதரவால் உயர்ந்து செல்லுவேன் - 2

 

 

- Ps. Rahul

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே