இயேசு பிறந்தார் இந்த பூமியிலே
இயேசு
பிறந்தார் இந்த
பூமியிலே
நாம்
வாழும் இந்த மண்ணிலே
- 2
வார்த்தை
மாமிசமாய்
வந்ததே
என்
ஜீவனாய் பிறந்தாரே
- 2 - இயேசு பிறந்தார்
1. இயேசு
நல்லவராய் சர்வ
வல்லவராய்
கிருபை
உள்ளவராய் பிறந்தார்
- 2
அவர்
நித்தியராய் உண்மை
உள்ளவராய்
அன்பு
நிறைந்தவராய்
பிறந்தார் - 2 இயேசு
பிறந்தார்
2. இயேசு
ராஜாவாய் ராஜாதி
ராஜாவாய்
பூமியில்
மனிதனாய் பிறந்தார்
- 2
பிதா
குமாரனாய் எந்தன்
இரட்சகராய்
நீதி
சூரியனாய் பிறந்தார்
- 2 - இயேசு பிறந்தார்
3. நீதி
நிறைவேற்றவே நியாயம்
செய்திடவே
சத்திய
மானிடனாய் பிறந்தார்
- 2
இயேசு
சிலுவையில் அன்பை
வெளிப்படுத்த
ஜீவனை
தரவே பிறந்தார்
- 2 - இயேசு பிறந்தார்
- M. Kaunakaran
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment