பெலவீனங்களில் உதவி செய்யும்
பெலவீனங்களில்
உதவி செய்யும்
பரிசுத்த
ஆவியே - என்
பெலவீனங்களில்
உதவி செய்யும்
பெலத்தின்
ஆவியே
உந்தன்
பெலத்தினாலே என்னை
இடைகட்டிடும்
ஆற்றலின்
ஆவியே - 2
ஆவியே
தூய ஆவியே
பரிசுத்த
ஆவியே
ஆவியே
தூய ஆவியே
தேற்றரவாளனே
1. ஜெபிக்க
முடியாத நேரங்களில்
ஜெபித்திட
செய்பவரே
உம்மைத்
துதிக்க முடியாத
தருணங்களில்
துதித்திடச்
செய்பவரே
என்னால்
முடியாத நேரம்
சோர்ந்துபோன
வேளை தூக்கிச்
சுமப்பவரே - 2
என்னை
தூக்கிச் சுமப்பவரே
- பெலவீனங்களில்
- Pr. Backiyaraj
Comments
Post a Comment