மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உம்மையல்லால்

மேலே வானத்திலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மேலே வானத்திலும்

கீழே பூமியிலும்

உம்மையல்லால்

வேறு தெய்வம்

ஒன்றும் இல்லை - இயேசுவே

 

வாழ்க நீர் வாழ்க இயேசுவே

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

 

1. ஆபிரகாம் தேவன் வாழ்க

ஈசாக்கின் தேவன் வாழ்க

யாக்கோபின் தேவன் வாழ்க

ஆபிரகாமின் தேவனே நீர் வாழ்க

ஈசாக்கின் தேவனே நீர் வாழ்க

யாக்கோபின் தேவனே நீர் வாழ்க

 

2. மோசேயின் தேவன் வாழ்க

யோசுவாவின் தேவன் வாழ்க

அற்புதத்தின் தேவனே நீர் வாழ்க

மோசேயின் தேவனே நீர் வாழ்க

யோசுவாவின் தேவனே நீர் வாழ்க

 

3. எலியாவின் தேவன் வாழ்க

எலிசாவின் தேவன் வாழ்க

அக்கினியின் தேவனே நீர் வாழ்க

எலியாவின் தேவனே நீர் வாழ்க

எலிசாவின் தேவனே நீர் வாழ்க

அக்கினியின் தேவனே நீர் வாழ்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே