ஜெய ஜெய ஜெய தூய ராத்திரி

ஜெய ஜெய ஜெய தூய ராத்திரி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெய ஜெய ஜெய தூய ராத்திரி

                        ஜெய ஜெய ஜெய பரிசுத்த ராத்திரி - 3

 

1.         வேதத்தின் தூய மன்றம் கூடிய ராத்திரி

            தியாகத்தின் புல்லாங்குழல் ஊதிய ராத்திரி - 2

            சொர்க்கத்தின் வாசல் திறந்து தந்த ராத்திரி

            பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி - 2 - ஜெய ஜெய

 

2.         பூலோகில் தேவ மைந்தன் பிறந்த ராத்திரி

            வான் வெள்ளி வானத்தில் தோன்றிய ராத்திரி - 2

            தூதர்கள் போற்றி மகிழ்ந்திருந்த ராத்திரி

            பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி - 2

 

3.         ஆயர்கள் தூதர் செய்தி தந்த ராத்திரி

            சாஸ்திரிகள் முன்னணையை நோக்கிய ராத்திரி - 2

            விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வாழ்வு தந்த ராத்திரி

            அதிசய ராத்திரி அற்புத ராத்திரி

            விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வாழ்வு தந்த ராத்திரி

            பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே