யவீரு என்றொரு மனிதன்
1) யவீரு
என்றொரு மனிதன்
ஜெப ஆலயத்
தலைவன்
விசுவாசம்
வைத்த போது
மரித்த
மகள் தான் எழும்பினாளே
2) எலியா என்றொரு
மனிதன்
பாடுகள்
நிறைந்த மனிதன்
கருத்தாய்
ஜெபித்த போது
கர்த்தர்
மழையைக் கட்டளையிட்டார்
3) அன்பு அருமை
அம்மா
ஆண்டவர்
ஜெபத்தைக் கேட்கிறார்
விசுவாசத்தோடே
ஜெபித்திடு
வாழ்க்கையில்
அற்புதம் பெற்றிடு
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment