01 November 2025

நான் முன்னேறி செல்லும்

நான் முன்னேறி செல்லும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நான் முன்னேறி செல்லும்

            ஒவ்வொரு பாதையும்

            என் இயேசு நடந்ததல்லோ - 2

                        முட்கள் நிறைந்த பாதையிலும்

                        சற்றும் பயமின்றி நடந்திடுவேன் - 2 - நான்

 

1.         ஒவ்வொரு நாளும் நம்மேல் இருக்கும்

            யாவையும் தள்ளி

            கிறிஸ்துவின் பின்னே செல்வோம் - 2

            உன் பாரங்களை நீ வைத்து விடு

            இயேசு உன்னை ஆதரிப்பார். - 2 - நான்

 

2.         பச்சை மரத்திற்கு இப்பாடு ஆனால்

            பட்ட மரத்திற்கு எப்பாடென்றார் இயேசு - 2

            உலகின் சந்தோஷம் ஒன்றுமில்லை

            குப்பையும் நஷ்டமுமே - 2 - நான்

 

 

- DR. JAFI ISAAC

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...