03 November 2025

மாமரி பாலகன் இயேசு பிறந்தார்

மாமரி பாலகன் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மாமரி பாலகன் இயேசு பிறந்தார்

            மனிதரின் மீட்புக்காய் மண்ணில் பிறந்தார்

            மகிழ்ச்சியான காலத்தில் மாமன்னன் பிறந்தார்

            நமக்காய் மாமன்னன் பிறந்தார்

 

            பாலனை வாழ்த்துவோம், பாலனை போற்றுவோம்

                        Wish you a happy happy Christmas

                        And a merry merry Christmas - 2

 

1.         வானிலே ஒரு நட்சத்திரம்

            அது வழிகாட்டி சென்றிட - 2

            வான் தூதர்கள் வாழ்த்திப் பாட

            வானம் விட்டு பிறந்தாரே - பாலனை

 

2.         ஏரோது ராஜா கலங்கிட

            எல்லா ஜனங்களும் மகிழ்ந்திட - 2

            எல்லையில்லா ஆரவாரம்

            எந்தன் மீட்பர் பிறந்தாரே - பாலனை

 

3.         மண்ணிலே பாலன் பிறந்தாரே

            தன்னில் பாவம் சுமந்தாரே - 2

            என்றும் நன்றி கூறிட

            எந்தன் உள்ளத்தில் பிறந்தாரே - பாலனை

 

 

- Mrs. Lydia Rani Wilson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...