யுத்தம் செய்யப் புறப்படுவோம் நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம்
யுத்தம்
செய்யப் புறப்படுவோம்
- 2
1. ஆவியிலே
நிரம்பிடுவோம்
அபிஷேகம் பெற்றிடுவோம் - 2
2. விசுவாசக் கேடயத்தை
கையிலே ஏந்திடுவோம் - 2
3. இறை வார்த்தை வாளேந்தியே
எதிரியை வென்றிடுவோம் - 2
4. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் நமக்கு வேண்டாம் - 2
5. எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவைத் தகர்த்திடுவோம் - 2
6. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால் - 2
- பெர்க்மான்ஸ்
YouTube Link
Comments
Post a Comment