27 November 2025

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

வெற்றி நமக்கே (அல்லேலூயா 2)

சாத்தான் தோற்றுப் போனானே

ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி

சிறந்தார் - 2

 

1. இரத்தத்தாலே ஜெயித்தோம்

இரத்தம் நமக்கே (அல்லேலூயா 2)

இரத்தம் சிந்தி மீட்டாரே

இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே

இரத்தத்தாலே ஜெயித்தோம்

இரத்தம் நமக்கே (அல்லேலூயா 2)

 

2. வார்த்தையாலே ஜெயித்தோம்

வார்த்தை நமக்கே (அல்லேலூயா 2)

வார்த்தையான இயேசு நமக்கே

வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே

வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே

 

3. நாமத்தாலே ஜெயித்தோம்

நாமம் நமக்கே (அல்லேலூயா 2)

இயேசு ராஜன் நாமம் நமக்கே

நாமம் நமக்கே தேவ நாமம் நமக்கே

நாமம் நமக்கே ஜீவ நாமம் நமக்கே

நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே

அல்லேலூயா, அல்லேலூயா - 2

இயேசு நாமம் - அது வெற்றி நாமம்

இயேசு நாமம் - அது ஜெய நாமம் - 3

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...