எனையாளும் தேவா சத்ய சொரூபா
எனையாளும்
தேவா சத்ய
சொரூபா - (2)
உம்
புகழ் பாடிட கிருபை
தாரும் தேவா - (2) -
எனையாளும்
1. வானமும்
பூமியும் ஒழிந்தே
தான் போகும்
உம் வார்த்தை
என்றும் மாறாதது
- 2
சத்திய
தேவனே...
சத்திய
தேவனே...
நீர்
ஒருவர் போதும்
நீர்
அல்லால் ஆறுதல்
யாரோ - எனையாளும்
தேவா
2. கன்மலையானவரே
உம்மைத்தான் துதிப்பேன்
உம்
அன்பு இல்லையெனில்
ஏதாகுமோ - 2
கிருபை
உள்ளவரே...
கிருபை
உள்ளவரே...
இரக்கம்
செய்யுமே
நீர்
அல்லால் நிம்மதி
எங்கோ - எனையாளும்
தேவா
- Mohan Dhas. I
Comments
Post a Comment