பூ நிலா உள்ள ராவில்
பூ நிலா
உள்ள ராவில்
நட்சத்திரம்
மின்னிடவே
விண்ணகத்தின்
தூதர்கள்
தாலாட்டு
பாடினாரே - 2
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
1. பனித்தூவும்
இரவினில் பெத்லகேம்
தொழுவினில்
பாலகன்
ஜென்மித்தாரே
ஆனந்தத்தோடு
நாம் பாடி புகழ்ந்திட
பாரினில்
ஜென்மித்தாரே
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
பாரினில்
ஜென்மித்தாரே
2. ராக்கால நேரமதில்
மேய்ப்பர்கள்
நடுவினிலே தூதர்கள்
பாடிடவே
உன்னதத்தில்
மகிமை - 2
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
3. தாவீதின்
நகரினில்
பெத்லகேம்
ஊரினில்
பாலகன்
ஜென்மித்தாரே
பாவத்தை
நீக்கவே
சாபங்கள்
தீர்க்கவே
தொழுவத்தில்
ஜென்மித்தாரே
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
பாரினில்
ஜென்மித்தாரே
4. ஏழைகளாம் நாங்களும்
தூதர்களோடு
கூடி
ராஜாதி
ராஜன் முன்னில்
ஓசன்னா
பாடிடுவோம் - 2
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆஹா ஹா
5. ஏழையாம்
எங்களை உம்மோடு
சேர்த்திட வேகமாய்
வந்திடுமே
ராஜாதி
ராஜனாம் இயேசு
மகாராஜன்
தேவாதி தேவமைந்தா
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
ஆ
ஆ என் ஆனந்தம்
பாரினில்
ஜென்மித்தாரே
Prof. Korah Mani & A.J. Jacob
Comments
Post a Comment