என் தேவனே என் இயேசுவே
என் தேவனே
என் இயேசுவே
ஏழை என்ன
பாரும் தேவா - 2
உன் அடியேன்
கதருகிறேன்
நீர் இப்போ
வாரும் தேவா - 2
1. எனக்காகவே
நீர் சிலுவை சுமந்து
எனக்காகவே
நீர் இரத்தம் சிந்தி
- 2
என்
பாவம் தீர்க்க
தேவனே வாரும்
உம்மில்
நான் இரட்சிக்க
கிருபை தாரும்
- 2 - என் தேவனே
2. பணமும்
இல்லை படையும்
இல்லை
உற்றார்
இல்லை உறவுகள்
இல்லை - 2
ஆனாலும்
நான் தினம் அழுதிடவில்லை
என்
தேவன் தினமும்
மகிழ செய்தார்
- 2 - என் தேவனே
3. ஆழ்கடல்
மீது நடந்த என்
தேவன்
அழிவில்லாமல்
காத்த என் தேவன்
- 2
கண்மணி
போல் என்னை காத்த
என் தேவன்
கிருபைகளால்
என்னை நிரப்பும்
தேவன் - 2 - என் தேவனே
- Bro. Isaac Prabhu
Comments
Post a Comment