மேசியா மேசியா மேசியா இயேசு ராஜா
மேசியா
மேசியா மேசியா
இயேசு ராஜா
ஓசையுள்ள
கைத்தாளத்தோடு
இசையுள்ள
மேளதாளத்தோடு
ஆசையுடன்
நான் பாடும் பாட்டு
என்
இயேசு ராஜாவுக்கே
- 2
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
- 4
1. வரப் போகும்
ராஜா மேசியா
வந்து விட்ட
ராஜா மேசியா - 2
உயிர்த்தெழுந்த
ராஜா மேசியா - 2
நம்மை வருகையில்
சேர்த்திடும்
மேசியா - 2 ஓசை
2. மேகங்களின்
மீதே மேசியா
ராகதாளத்
தொனியோடே வருகிறார்
- 2
காற்றின்
செட்டைகளுடன்
மேசியா - 2
நம்மை மார்போடு
அணைத்திட வருகிறார்
- ஓசை
3. அன்பே உருவான
மேசியா
நம்மை ஆளுகின்ற
தெய்வம் மேசியா
- 2
ஆத்ம மணாளன்
மேசியா - 2
என்னை அரவணைக்கும்
நேசர் மேசியா
- 2
- மோசஸ் ராஜசேகர்
Comments
Post a Comment