ஓடும் மேகம் ஆடும் நிலவு

ஓடும் மேகம் ஆடும் நிலவு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

ஓடும் மேகம் ஆடும் நிலவு

பாடும் தூதர் வானம் எத்தனை அழகு - 2

 

அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே

அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார் - 2 - ஓடும்

 

1. ஏதேன் தந்த பாவம் நீக்க தேவன் நினைத்தாராம்

ஏக மைந்தனாம் இயேசுவை இந்த பூமிக்கு தந்தாராம் - 2

மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட - (2)

மண்ணின் மீது இவ்வளவாக அன்பு கூர்ந்தாராம். - அந்த வானில்

 

2. உன்னத மேன்மை விட்டு உலகில் வந்தது அதிசயமே

பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம் தெரிந்ததும் அதிசயமே - 2

ராஜாதி ராஜனே தேவாதி தேவனே - (2)

என்னை மீட்க விண்ணை துறந்தது எத்தனை அதிசயமே - அந்த வானில்

 

 

- Mr. J. Jacob Gnanadoss

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே