பாலன் பிறந்த நன்னாள்
பாலன் பிறந்த
நன்னாள்
இயேசு
ராஜன் பிறந்த நன்னாள்
- 2
ஆடிப்பாடி
தேவ நாடி
பாலனுக்கு
சங்கீதம் பாடி
என்றென்றும்
அல்லேலூயா பாடிடுவோம்
1. பெத்தலையின்
சத்திரத்தில்
ஓரிடம்
மாடடைதான்
உந்தனுக்கு மண்ணிடம்
வான
வெள்ளியும் வழியைக்
காட்டுமே - (2)
நிறைந்த
மேய்ப்பர்க் கூட்டம்
உம்மைக் காண
நாடி
ஓடுமே - பாலன் பிறந்த
2. உன்னதத்தின்
தேவனுக்கு மகிமையும்
பூமியில்
என்றென்றும் சமாதானமும்
என்ற
வாக்கினால் எந்தன்
இதயமும் - (2)
என்றும்
உம்மை வாழ்த்திப்
பாடி
நல்ல
வாய்ப்பைத் தந்ததோ
- பாலன் பிறந்த
YouTube Link
Comments
Post a Comment