மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
மேலே
வானத்திலும் கீழே
பூமியிலும்
அதிகாரம்
நமக்கு உண்டு
அவர்
நாமம் இயேசு ராஜா
ஆமென்
அவர்
நாமம் இயேசு ராஜா
1. புறப்பட்டுப்
போங்கள் என்றார்
புறப்படுவோம்
தேவ ஜனமே
ஜனங்களை
ஆதாயம் செய்து
அவரண்டை
நடத்திடுவோம்
அதிகாரம்
நமக்கு தந்தார்
இயேசு
அதிகாரம்
நமக்கு தந்தார்
2. உலகின்
இறுதி நாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள்
உறைத்த நம் தேவன்
வார்த்தையை
காத்திடுவார்
3. பரிசுத்த
ஆவியில் நிறைந்து
சாட்சியாய்
வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும்
சென்று
ஊழியம்
செய்திடுவோம்
Comments
Post a Comment