என்
மீட்பர் கிறிஸ்து
பிறந்தார்
எனக்கென்ன
ஆனந்தம்
என்
மீட்பர் கிறிஸ்து
உதித்தார்
எனக்கென்ன
பேரின்பம் - 2
பூலோகமெங்கும்
ஓர் செய்தி
மேலோகமெங்கும்
விண் செய்தி - 2
நரர்
வாழ்ந்திடவே பெரும்
நீதி
நீர்
வாரும் மெய் ஜோதி - 2
1. உந்தன்
மகிமையை என்றென்றும்
சொல்வேன்
உந்தன்
கிருபையின் மேன்மையைக்
கண்டேன் - 2
நித்திய
ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக
வாழ்வின்றே
- 2 - என் மீட்பர்
2. ஆ!
அல்லேலூயா துதி
பாடு
அன்று
அமலன் பிறந்தார்
பாடு - 2
மோட்ச
வாசலை திறந்தார்
பாடு
எந்நாளும்
புகழ் பாடு - 2 - என்
மீட்பர்
No comments:
Post a Comment