03 November 2025

எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே

எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே - (2)

 

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்திடுவேன்

 

                        ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

                        ஆராதனை புது கிருபை தந்தீர் - எபினேசரே

 

1.         யெகோவாயீரே யெகோவாயீரே

            எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2

 

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள் தோறும் பாடிடுவேன்

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்

 

2.         யெகோவா ஷம்மா யகோவா சம்மா

            என்னோடு இருப்பவரே - 2

 

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்.

 

            ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

            ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா

 

3.         யெகோவா நிசி யகோவா நிசி

            எந்நாளும் வெற்றி தருவீர் - 2

 

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

                        நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்

 

            ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

            ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா

 

 

- Evg. Wilson Jayakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...