யாரோ யாரோ யாரிவரோ
யாரோ
யாரோ யாரிவரோ
நமக்காய்
மண்ணில் பிறந்தவரோ
- 2
1. ஒளியாய்
வந்தவர் அவர்தானே
வழியைக்
காட்டியவர் இவர்தானே -
2
வானமும்
பூமியும் படைத்திருந்தும்
- (2)
இடமில்லாமல்
தொழுவில் பிறந்தாரே
- (2) - யாரோ
2. பனித்துளி
நேரத்தில் வந்தவரே
பலவித
சோதனைக் கடந்தவரே -
2
உன்னையும்
என்னையும் இரட்சிக்கவே
- (2)
மண்ணில்
உதித்த நல் உறவோ
- (2) - யாரோ
3. ஏழைக்
கோலத்தல்
பிறந்தவரே
ஏழ்மையாய்
உலகில் வந்தவரே
- 2
மழழைக் கோலத்தில்
கிடந்தவரே
- (2)
மரியின்
மடியில் தவழ்ந்தவரே
- (2) - யாரோ
- Jorans Kennedy
Comments
Post a Comment