அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்
அபிஷேகம்
கற்றுக்கொடுக்கும்
அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்
- 2
அபிஷேகம்
சொல்லி தந்தால்
எல்லாமே சாத்தியமாகும்
அபிஷேகம்
நிலைத்து விட்டால்
எல்லாமே மாறிவிடும்
- 2
சிரசில்
இறங்கிய அபிஷேகம்
முகத்தை
நனைத்த அபிஷேகம்
முகத்தை
நனைத்த அபிஷேகம்
ஆடையை
நனைத்த அபிஷேகம்
ஆடையை
நனைத்த அபிஷேகம்
உலகை
நனைக்கும் அபிஷேகம்
உலகை
நனைக்கும் அபிஷேகம்
உன்னத
ஆவியின் அபிஷேகம்
ஹா
ஹா ஹா ஹா
ஹா
ஹா ஹா ஹா
சீயோனே
பர்வதமே
கர்த்தரின்
ஆசீர்வாதமே - 2
ஹா
ஹா ஹா ஹா
ஹா
ஹா ஹா ஹா
1. தாவீதை
அபிஷேகித்தார்
ராஜாவாக அபிஷேகித்தார்
ஆரோனை
அபிஷேகித்தார்
ஆசாரியன் ஆக்கிவிட்டார்
- 2
கிறிஸ்துவே
அபிஷேகம்
ஆவியே
அபிஷேகம் - 2 - ஹா ஹா
2. பேதுருவையோ
அபிஷேகித்தார்
கல்விமானின் நாவை
தந்தார்
பவுலையோ
அபிஷேகித்தார்
உலகையே கலக்கிவிட்டார்
- 2
கிறிஸ்துவே
அபிஷேகம்
ஆவியே
அபிஷேகம் - 2 - ஹா ஹா
3. அபிஷேகம்
கற்றுத் தந்தால்
என் அறிவோ நுண்ணறிவாகும்
அபிஷேகம்
பெற்றுக்கொண்டால்
நுகங்கள் எல்லாம்
தகர்ந்து போகும்
- 2
கிறிஸ்துவே
அபிஷேகம்
ஆவியே
அபிஷேகம் - 2 - ஹா ஹா
- REV. DR. JAWAHAR SAMUEL & DR. DANIEL JAWAHAR SAMUEL
Comments
Post a Comment