04 November 2025

கண்ணுரங்குச் சின்ன பாலா

கண்ணுரங்குச் சின்ன பாலா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கண்ணுரங்குச் சின்ன பாலா

                        உனக்குத் தாலாட்டுப் பாடிடுவேன்

                        சின்னச் சின்ன மரிக்கொழுந்தே உன்னை நான்

                        சீராட்டி தூங்க வைப்பேன் - 2

 

                                    ஆரிரோ ஆரிரோ - 2

                                    ஆரிராராரி ராரிரரோ - 2

 

1.         சாரல் அடித்தாலும் பனியும் பொழிந்தாலும்

            உன்னை வாட்டிடாது

            உன்னை வாட்டிடாது - 2

            சின்னக் கண்ணே உன்னைப் பாடி நான்

            தூங்க வைப்பேன் - 2

            சின்னப் பாலனே இயேசு பாலனே - 2

            என் உள்ளத்திலே நீ பிறக்க காத்துக் கிடப்பேன் - 2 - ஆரிரோ

 

2.         ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்

            எதைச் சொல்லிப் பாடிடுவேன்

            அதில் எதைச் சொல்லிப் பாடிடுவேன்

            உம் பேரைச் சொல்லி நானும்தான்

            பாட்டுப் பாடுவேன்

            சின்னப் பாலனே இயேசு பாலனே - 2

            என் உள்ளத்திலே நீ பிறக்க காத்துக் கிடப்பேன் - 2 - ஆரிரோ

 

 

 

 

 

 

- Dr. K.I.P. Brighton Joel

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...