வாக்குத்தத்தம்
செய்தவர் மாறாதவர்
வாக்கை
நம்பி வந்த நான்
பாக்கியவான்
மாறாதவர்
இயேசு மாறாதவர்
என்றென்றும்
மாறாதவர்
ஆராதிப்பேன்
நான் ஆராதிப்பேன்
உயிருள்ள
நாட்கள் எல்லாம்
- வாக்குத்தத்தம்
1. வாக்குத்தத்தம்
நிறைவேற காத்திருக்கிறேன்
தாமதமானாலும் நம்பி நிற்கிறேன்
- 2
கர்த்தருக்கு
காத்திருப்போர்
வெட்கப்பட்டு
போவதில்லை - 2
நிச்சயமாய்
செய்து முடிப்பார்
- எனக்கு
சொன்னதெல்லாம்
செய்து முடிப்பார்
- 2 - மாறாதவர்
2. சொன்னதை
செய்திட வல்லவரே
அவர்
செய்ய நினைத்தது
தடைபடாதே - 2
கர்த்தர்
சொன்ன வார்த்தை
ஒன்றும்
வெறுமையாய்
போனதில்லை - 2
விரும்பினதை
செய்து முடிப்பார்
- இயேசு
காரியத்தை
வாய்க்கப் பண்ணுவார்
- 2 - மாறாதவர்
- Kingston Paul
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment